லாட்டரி விற்ற முதியவர் கைது


லாட்டரி விற்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 9:45 PM IST (Updated: 12 May 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

தொண்டி, 
திருவாடானை அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 61). இவர் ஓரியூர் நான்குமுனை சந்திப்பில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது சந்தேகத்தின் பேரில் அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் சோதனையிட்டதில் தடைசெய்யப்பட்ட  லாட்டரி வைத்து இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய போலீசார் அவரிடம் இருந்து ரூ.1,660-ஐ கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Next Story