அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தினத்தந்தி 12 May 2021 11:25 PM IST (Updated: 12 May 2021 11:25 PM IST)
Text Sizeஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல்
புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire