நாகர்கோவில் கோவை ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 31ந்தேதி வரை ரத்து


நாகர்கோவில் கோவை ரெயில்  இரு மார்க்கங்களிலும் வருகிற 31ந்தேதி வரை ரத்து
x
தினத்தந்தி 13 May 2021 12:52 AM IST (Updated: 13 May 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோவை ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 31ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை,பிப்.
நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே 31-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை சிறப்பு ெரயில், சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ெரயில், கோயம்புத்தூர் - மங்களூரு சிறப்பு ெரயில் ஆகியவையும் நாளை முதல் மே 31-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story