சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து


சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
x
தினத்தந்தி 13 May 2021 11:19 PM IST (Updated: 13 May 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டது

ராமேசுவரம்
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் ராமேசுவரத்திற்கு தினமும் சென்னையிலிருந்து 2 ரெயில்களும் மற்றும் திருச்சி பயணிகள் ரெயிலும், இதை தவிர வெளி மாநிலங்களிலிருந்து வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்பட்டு வரும் ரெயில்களில் பயணிகளின் வருகை மிகவும் குறைவாக உள்ள காரணத்தால் இந்த ரெயில் நாளை முதல் அடுத்தமாதம் 1-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Next Story