வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 May 2021 10:16 PM IST (Updated: 14 May 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

மதுரை,மே.
மதுரை புதுத்தாமரைப்பட்டி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 40).
இவர்கள் வீட்டில் இல்லாதபோது மர்ம நபர்கள் வீடு புகுந்து  பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்ைத திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story