பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து


பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 15 May 2021 12:36 AM IST (Updated: 15 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

திருச்சி,
கொரோனா ஊரடங்கு காரணமாக ரெயில்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் திருச்சி வழியாக செல்லும் 5-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் திருச்சி வழியாக செல்லும் எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06188) ரெயிலும். இது போல மறு மார்க்கத்திலும் காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06187) இன்று (சனிக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story