கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி முழுநேரமும் கையுறையுடன் பணியாற்றும் போலீசார்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி முழுநேரமும் கையுறையுடன் பணியாற்றும் போலீசார்
x
தினத்தந்தி 16 May 2021 9:21 PM IST (Updated: 16 May 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி முழுநேரமும் கையுறையுடன் பணியாற்றும் போலீசார்

அனுப்பர்பாளையம்
கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்த திருமுருகன்பூண்டி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி போலீசார் பணியின் போது முககவசம் அணிவதுடன், கைகளில் கையுறைகளை அணிந்து பணியாற்ற தொடங்கி உள்ளனர். நோய் பரவலை தடுக்கும் வகையிலான  மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசாரின் பாதுகாப்பு கருதி மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் இதேபோன்று கையுறை அணிந்தால் நோய்தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பது அனைவரது கருத்தாகவும் உள்ளது.

Next Story