அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் எந்திரங்கள்


அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் எந்திரங்கள்
x
தினத்தந்தி 16 May 2021 11:14 PM IST (Updated: 16 May 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

காரைக்குடி,

கொரோனா நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க காரைக்குடி மக்கள் மன்றம் சார்பில் ஆக்சிஜன் எந்திரங்களை வாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். முதற்கட்டமாக ரூ.5 லட்சம் மதிப்பிலான 6 எந்திரங்களை மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் காரைக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தர்மரிடம் வழங்கினார்.


Next Story