பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 17 May 2021 1:15 AM IST (Updated: 17 May 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடலில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முக்கூடல், மே:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கூடல் நாராயண சுவாமி கோவில் முன்பு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தட்சண மாற நாடார் சங்கம் பொன்னுசாமி நாடார், ஆசிரியர் காண்டீபன் சித்த மருத்துவ உதவியாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் வெள்ளத்துரை தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அஸ்ரப் அலி, பாலசுப்பிரமணியன், சித்த மருத்துவர் திவான் மைதீன், ஜாபர் மீரான், ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story