ஸ்ரீவைகுண்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


ஸ்ரீவைகுண்டத்தில்  கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 21 May 2021 9:02 PM IST (Updated: 21 May 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம்:
 தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆலோசனையின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் அறிவுறுத்தலின் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக பஸ் நிலையம் அருகே கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் திரளான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story