பொதுமக்களுக்கு முககவசம்


பொதுமக்களுக்கு முககவசம்
x
தினத்தந்தி 21 May 2021 10:41 PM IST (Updated: 21 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

போகலூர், 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் சத்திரக்குடியில் போகலூர் வட்டார காங்கிரஸ் சார்பாக வட்டார தலைவர் முனீஸ்வரன் தலைமையில் முககவசம் மற்றும் ரோட்டோரத்தில் இருப்பவர்களுக்கு உணவு பொட்ட லங்கள் வழங்கப்பட்டன. 
இதில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் கதிரவன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விக்னேசுவரன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் லெட்சுணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story