மாவட்டத்தில் மழை அளவு விவரம்


மாவட்டத்தில் மழை அளவு விவரம்
x
தினத்தந்தி 21 May 2021 10:59 PM IST (Updated: 21 May 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் மழை அளவு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
 சிவகங்கை-12.60, மானாமதுரை-24, இளையான்குடி-2, திருப்புவனம்-39.20, தேவகோட்டை-4, காரைக்குடி-30.20, திருப்பத்தூர்-2, காளையார்கோவில்-8, சிங்கம்புணரி-12. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 39.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக இளையான்குடி மற்றும் திருப்பத்தூரில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.


Next Story