திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 552 பேர்


திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 552 பேர்
x
தினத்தந்தி 22 May 2021 1:22 AM IST (Updated: 22 May 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 552 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்


திருச்சி, மே.22-
திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், இதுதவிர சில அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற பயிர்களில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1,157 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 552 பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story