ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6 பேர் மீது வழக்கு


ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 May 2021 1:25 AM IST (Updated: 22 May 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் நேற்று நான்கு ரோடு சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி இ-பதிவு பெறாமல் வெளியே சுற்றிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story