கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகினர்
கரூர்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்தவகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட தகவலின்படி கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 344 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த 306 பேர் பூரண குணமடைந்தால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர்.

Related Tags :
Next Story