மின்னல் தாக்கி பசுமாடு செத்தது


மின்னல் தாக்கி பசுமாடு செத்தது
x
தினத்தந்தி 22 May 2021 10:16 PM IST (Updated: 22 May 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி பசுமாடு செத்தது

ஆலங்குடி,மே.23-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆலங்குடி அருகே உள்ள கீழக்காயாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி மெய்யர் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மீது மின்னல் தாக்கியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே செத்தது. இது குறித்து சம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story