ஆலங்குளத்தில் சாரல் மழை


ஆலங்குளத்தில் சாரல் மழை
x
தினத்தந்தி 23 May 2021 12:51 AM IST (Updated: 23 May 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் பகுதியில் 1 மணி ேநரம் சாரல் மழை பெய்தது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆலங்குளம், சங்கரமூர்த்தி பட்டி, டி.கரிசல்குளம், ராசாப்பட்டி, புளியடிபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, சுண்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Related Tags :
Next Story