கடையை உடைத்து திருடியவர் கைது


கடையை உடைத்து திருடியவர் கைது
x
தினத்தந்தி 23 May 2021 10:45 PM IST (Updated: 23 May 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கடையை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கீழக்கரை, மே.24-
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள தனியார் கியாஸ் கடையில் தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த ராஜவேல் மகன் ராஜபிரபு (வயது26) பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 2 கியாஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலான போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் ராஜபிரபுவை பிடித்து கைது செய்தனர்.

Next Story