மாவட்ட செய்திகள்

தங்கச்சங்கிலி பறிப்பு + "||" + Gold chain flush to grandmother

தங்கச்சங்கிலி பறிப்பு

தங்கச்சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் கட்ட ராமன். இவரது மனைவி கருப்பாயி (வயது 65). இவர் கொங்கபட்டி கிராமத்தில் தனது வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்்சங்கலியை பறித்து சென்றனர். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு
தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு
2. பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 3½ பவுன் தங்கச்சங்கிலி மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
3. திருமயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருமயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
5. மூதாட்டியிடம் நகை பறிப்பு
திருக்கோவிலூர் அருகே மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.