யானைக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


யானைக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
x
தினத்தந்தி 24 May 2021 2:03 AM IST (Updated: 24 May 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசல்

மதுரை
இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் நேற்று அனைத்து கடைகளும் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. அதனையொட்டி பொதுமக்கள் பொருட்களை வாங்கவும், ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்லவும் அதிக அளவில் சாலையில் சென்றனர். இதனால் மதுரையின் முக்கிய வீதியான யானைக்கல் வடக்கு வெளிவீதி பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

Next Story