மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் + "||" + corona

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
பனைக்குளம், 
திருப்புல்லாணி யூனியன் ரெகுநாதபுரம் ஊராட்சி, ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வல்லபை அய்யப்பன் கோவில் முன்பு உள்ள திடலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிறப்பு முகாமில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பொதுமக்களுக்கு சுகாதார நிலைய மருத்துவர்கள் பிரதீப், தீபிகா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். முகாமில் ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் பழனி, ஊராட்சி செயலாளர் மற்றும் வல்லபை அய்யப்ப சேவா நிலைய அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
2. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கிணத்துக்கடவு, வால்பாறையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
3. காஞ்சீபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
4. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் கிராமத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
5. திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.