தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு:திருச்சியில் சாலைகள் வெறிச்சோடின
தினத்தந்தி 25 May 2021 2:29 AM IST (Updated: 25 May 2021 2:29 AM IST)
Text Sizeமுழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி திருச்சியில் சாலைகள் வெறிச்சோடின
திருச்சி
தமிழகத்தில் கொரோனா பரவலைகட்டுப்படுத்துவதற்காக 24-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் திருச்சி மாநகரில் பல சாலைகள் வெறிச்சோடின. மாநகரத்தில் 8 சோதனைச் சாவடிகள் உள்பட 14 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire