வைகாசி விசாக விழா ரத்து திருச்செந்தூர் கோவில் கடற்கரை வெறிச்சோடியது


வைகாசி விசாக விழா ரத்து திருச்செந்தூர் கோவில் கடற்கரை வெறிச்சோடியது
x

வைகாசி விசாகவிழா ரத்து செய்யப்பட்டதால், திருச்செந்தூர் கோவில் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்செந்தூர்: 
கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவில் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Next Story