ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்


ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்
x
தினத்தந்தி 25 May 2021 10:56 PM IST (Updated: 25 May 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் நேற்று ஒருபுறம் கடல் சீற்றமாகவும், மறுபுறம் கடல்நீர் உள்வாங்கிய நிலையிலும் காணப்பட்டது.

வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் நேற்று ஒருபுறம் கடல் சீற்றமாகவும், மறுபுறம் கடல்நீர் உள்வாங்கிய நிலையிலும் காணப்பட்டது. இந்த நிலையில் அங்கு துறைமுக பகுதியில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியதால் தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகளையும், ராமேசுவரம் கோவில் கோபுரத்தின் எழிலையும் படத்தில் காணலாம்.

Next Story