தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 May 2021 12:05 AM IST (Updated: 26 May 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரையா. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 32). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story