கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்


கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 26 May 2021 12:36 AM IST (Updated: 26 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே கானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தனியாக வாட்ஸ் அப் குழு தொடங்கி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக கபசுர குடிநீர், முட்டை, பயறு வகைகள், பல்வேறு வகையான சூப்கள் தயார் செய்து இலவசமாக வழங்கினர்

Next Story