காரைக்குடியில் ரேஷன் பொருட்கள் வாங்க காலையிலேயே காத்திருந்த பொதுமக்கள்
காரைக்குடியில் ரேஷன் பொருட்கள் வாங்க காலையிலேயே பொதுமக்கள் காத்திருந்தனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் ரேஷன் பொருட்கள் வாங்க காலையிலேயே பொதுமக்கள் காத்திருந்தனர்.
ஊரடங்கு
ஊரடங்கில் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடை திறக்க அரசு அறிவித்தது. அதன்படி நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
காலையிலேயே காத்திருந்த பொதுமக்கள்
இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12 மணி வரை பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story