நெல் மூட்டைகள் எடை போடாததால் மழையில் நனைந்து நாசம்


நெல் மூட்டைகள் எடை போடாததால் மழையில் நனைந்து நாசம்
x
தினத்தந்தி 26 May 2021 11:15 PM IST (Updated: 26 May 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

நெல் மூட்டைகள் எடை போடாததால் மழையில் நனைந்து நாசம்

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம், மருதாடு, பொன்னூர் ஆகிய ஊர்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் 45 நாட்களுக்கு மேலாகியும் எடை போடவில்லை என்றும், ஆனால் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை எடை போடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story