இன்று மின்தடை
திருப்பத்தூர், சாலைக்கிராமம், சிங்கம்புணரி பகுதிகளில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
திருப்பத்தூர்,
சிங்கம்புணரி நகர், மணபட்டி, கிருங்காக்கோட்டை, செல்லியம்பட்டி, வையாபுரிபட்டி, அணைக்கரைப்பட்டி மற்றும் வேங்கைபட்டி, பிரான்மலை, நாட்டார்மங்கலம், குமரிபட்டி, செருதப்பட்டி, கல்லம்பட்டி, காப்பாரப்பட்டி, சிலநீர்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
குளத்துப்பட்டி, விஜயபுரம், மேட்டாம்பட்டி, மருதம்பட்டி, நல்லவன்பட்டி, புதுப்பட்டி, கரிசல்பட்டி, தர்மபட்டி, இடையன்பட்டி, செட்டிகுறிச்சி, புழுதிப்பட்டி, மற்றும் நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது.
இதே போன்று, கும்மங்குடி, தென்கரை, அதிகரம், கிளாமடம், சிராவயல், என்.வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, காட்டு ஆத்தங்குடி, மருதங்குடி, திருப்பத்தூர் தம்பிபட்டி, தென்மாபட்டி, மணமேல்பட்டி, அறையீட்டாநேந்தல், வஞ்சினிப்பட்டி, நெற்குப்பை, கிளாமடம், தூவார், பரியாமருதிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின் வினியோகம் இருக்காது.
இந்த திருப்பத்தூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் உயர் மின்னழுத்த பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. எனவே இன்று(28-ந்தேதி) ஆக்கவயல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும், 29-ந்தேதி வண்டல், பூலாங்குடி, செங்குடி, சீவலாதி ஆகிய கிராமங்களிலும், 30-ந்தேதி அளவிடங்கான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை சாலைக்கிராமம் மின் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story