173 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். மேலும் 173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 4 பேர் இறந்தனர். மேலும் 173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
173 பேருக்கு தொற்று
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் என 2 ஆயிரத்து 15 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே கொரோனா சிகிச்சை முடிந்து 171 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
4 பேர் பலி
Related Tags :
Next Story