மயிலம்பட்டியில் தடை செய்யப்பட்ட பகுதிகள் அறிவிப்பு


மயிலம்பட்டியில் தடை செய்யப்பட்ட பகுதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 May 2021 4:02 AM IST (Updated: 28 May 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

மயிலம்பட்டியில் தடை செய்யப்பட்ட பகுதிகள் அறிவிப்பு

தேவூர்:
தேவூர் அருகே மயிலம்பட்டி, காவேரிபட்டி, வெள்ளாளபாளையம், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயிலம்பட்டி பகுதியில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு முக்கிய வீதிகள் முழுவதும் தகரத்தால் அடைக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story