கமுதி பகுதிகளில் இன்று மின்தடை


கமுதி பகுதிகளில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 28 May 2021 10:51 PM IST (Updated: 28 May 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கமுதி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

கமுதி. 
கமுதி துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) புதிய மின்மாற்றி அமைப்பதற்கு அவசர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து கமுதி சுற்று வட்டாரங்களான அபிராமம், முதுகுளத்தூர், கமுதி நகர், செங்கபடை, பேரையூர், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பார்த்திபனூர் உள்ளிட்ட இடங்களில் மின் வினியோகம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Next Story