கெங்கவல்லியில் ஊரடங்கை மீறிய 49 பேர் மீது வழக்கு


கெங்கவல்லியில் ஊரடங்கை மீறிய 49 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 May 2021 4:30 AM IST (Updated: 29 May 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறிய 49 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி:
கெங்கவல்லியில் நேற்று போலீசார் தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்கள், முககவசம் அணியாத 49 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.23 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story