ஊரடங்கை மீறிய 70 பேருக்கு அபராதம்
தினத்தந்தி 30 May 2021 1:01 AM IST
Text Sizeசிவகிரியில் ஊரடங்கை மீறிய 70 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகிரி:
கொேரானா ஊரடங்கை முன்னிட்டு சிவகிரியில் நான்கு ரத வீதிகளிலும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏழாம் திருநாள் மண்டபம் அருகில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த
70 பேரை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire