2 கடைகளுக்கு சீல்


2 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 30 May 2021 7:49 PM IST (Updated: 30 May 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

2 கடைகளுக்கு சீல்

தாராபுரம்
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கை மீறி தாராபுரத்தில் சில கடைக்காரர்கள் திறந்து வியாபாரம் செய்வதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் உத்தரவின் பேரில் தாராபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இறைச்சிகடை கடை, அலங்கியத்தில் மளிகை கடை என 2 கடைகளை பூட்டிசீல் வைத்தனர்.

Next Story