மாவட்ட செய்திகள்

செய்துங்கநல்லூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது + "||" + near seithunkanallur, liquor brewer arrested

செய்துங்கநல்லூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது

செய்துங்கநல்லூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது
செய்துங்கநல்லூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்
ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் முத்துகிருஷ்ணபுரத்தை சேர்ந்த உலகுமுத்து (வயது61), என்பவர் சாராயம் காய்ச்சி விற்று வந்தார். நேற்று செய்துங்கநல்லூர் போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.