மாவட்ட செய்திகள்

மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + In desperation of not getting alcohol, Valipar committed suicide by hanging.

மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோமரசம்பேட்டை,
இனாம்குளத்தூர் சாய்இமாம் நகரை சேர்ந்தவர் நத்தர்ஷா (வயது 34). கூலித்தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் சில நாட்களாக மது கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.