மாவட்ட செய்திகள்

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளத்தில் 200 பேருக்கு கொரோனா தடு்ப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமையில் ஆலங்குளம் பஞ்சாயத்து தலைவர் காத்தம் மாள் பசுபதி ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.  வட்டார மருத்துவ அதிகாரி செந்தட்டிகாளை, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் காளீஸ்வரி, கீர்த்திகா ஆகியோர் அடங்கிய குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் வெம்பகோட்டை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் ரவிசங்கர், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் பாலகிருஷ்ணன், வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கிருஷ்ணசாமி, ஆலங்குளம் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசியினால் உயிரிழப்பு ஏற்பட்டதா...?- மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
நோயினால் நேரிடும் உயிரிழப்புகளின் அபாயத்தை விட தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு நேரக்கூடும் உயிரிழப்புகளின் அபாயம் மிகவும் குறைவு.
2. கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை உயர்த்த தடுப்பூசி நிறுவனங்கள் கோரிக்கை
கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை உயர்த்த தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
4. 72 பேருக்கு கொரோனா தடுப்பூசி
உடையார்பாளையத்தில் 72 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.