மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய மினிலாரி பறிமுதல் + "||" + Confiscation

மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்
கல்லல் அருகே மணல் கடத்திய மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லல்,

கல்லல் அருகே புரண்டி மணிமுத்தாறில் மணல் அள்ளுவதாக தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பானுப்பிரியா போலீசாருடன் அங்கு சென்றார். அப்போது மணல் கடத்தியவர்கள் மினிலாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். லாரியில் மணல் சாக்குபையில் மூைட, மூடையாக கட்டி இருந்தனர். இதையடுத்து போலீசார் மணலுடன் மினிலாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை கல்லல் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

-------

தொடர்புடைய செய்திகள்

1. உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை
பெரம்பலூர் நகரில் உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.
2. லாரி பறிமுதல்
லாரி பறிமுதல் செய்யப்பட்டது
3. மணல் கடத்திய லாரி பறிமுதல்
சிங்கம்புணரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
4. காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல்
காரில் கடத்திவரப்பட்ட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. 70 மதுபாட்டில்களுடன் 2 பேர் பிடிபட்டனர்
தேவகோட்டையில் 70 மதுபாட்டில்களுடன் 2 பேர் பிடிபட்டனர்.