மாவட்ட செய்திகள்

52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் + "||" + Confiscation

52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கல்லலில் ஊரடங்கு விதிமுறை மீறிய 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லல்,

கொரோனா பரவலை தடுக்க வருகிற 7-ந்தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த 20 நாட்களாக கல்லல் அக்ரஹாரம் இந்திரா நகர், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் அனுமதியின்றி ஊர் சுற்றிய 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்புடைய செய்திகள்

1. மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
2. உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை
பெரம்பலூர் நகரில் உரிமம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.
3. லாரி பறிமுதல்
லாரி பறிமுதல் செய்யப்பட்டது
4. மணல் கடத்திய லாரி பறிமுதல்
சிங்கம்புணரி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
5. காரில் கடத்திவரப்பட்ட சாராயம் பறிமுதல்
காரில் கடத்திவரப்பட்ட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.