மாவட்ட செய்திகள்

சேலம் போலீஸ் உதவி கமிஷனர் இடமாற்றம் + "||" + Salem Police Assistant Commissioner transferred

சேலம் போலீஸ் உதவி கமிஷனர் இடமாற்றம்

சேலம் போலீஸ் உதவி கமிஷனர் இடமாற்றம்
சேலம் போலீஸ் உதவி கமிஷனர் இடமாற்றம்
சேலம்:
சேலம் மாநகர தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். இவரை கோவை மாநகரத்திற்கு அதிரடியாக பணி இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.