மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி + "||" + Woman killed

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
அன்னவாசல், ஜூன்.1-
அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி சோலைசெரிப்பட்டியை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி பிச்சாயி (வயது 60). உடல் நலம் சரியில்லாமல் இருந்த பிச்சாயியை அவரது மகன் ராஜூ ஒரு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த பிச்சாயி திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை  புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி மேலும் 144 பேருக்கு தொற்று உறுதி
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
3. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி
4. லாரி மோதி மூதாட்டி பலி
லாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
5. சின்னசேலம் அருகே லாரி மோதி பெண் பலி
சின்னசேலம் அருகே லாரி மோதி பெண் பலி