பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 11:13 PM IST (Updated: 31 May 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் அருகே உள்ள ஒரு காட்டு பகுதியில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி (வயது 27), சாமிநாதன் (42), சக்திவேல் (42), ரமேஷ் (36) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story