நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
தினத்தந்தி 31 May 2021 11:21 PM IST (Updated: 31 May 2021 11:21 PM IST)
Text Sizeநாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்ந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.69 ஆக அதிகரித்து உள்ளது.
முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.75 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire