மாவட்ட செய்திகள்

100 பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

100 பேருக்கு கொரோனா தடுப்பூசி

100 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்  நடந்தது. கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் முகாமினை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என  100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் வினோத்குமார் செய்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி: 23 ஆப்பிரிக்க நாடுகளில் 50% டோஸ்களே பயன்படுத்திய அவலம்
கொரோனா தடுப்பூசி கிடைத்தும் அவற்றில் 50% டோஸ்களே 23 ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்ட அவலநிலை காணப்படுகிறது.
2. 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி இன்று தமிழகம் வந்தடைந்தது.
3. கூடலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
கூடலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
4. ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள்- மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது
ஈரோடு மாவட்டத்துக்கு 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்துள்ளன. மாநகராட்சி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
5. கொரோனா தடுப்பூசி: பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை - ராகுல்காந்தி
தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.