மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை மீறிய 132 பேர் மீது வழக்கு + "||" + Case against 132 people for violating full curfew

முழு ஊரடங்கை மீறிய 132 பேர் மீது வழக்கு

முழு ஊரடங்கை மீறிய 132 பேர் மீது வழக்கு
முழு ஊரடங்கை மீறிய 132 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 132 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் நேற்று முககவசம் அணியாத 79 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.15 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் போலீசார் அபராதமாக விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 9 பேர் மீது வழக்கு
இளையான்குடியில் ஊரடங்கில் விதிமீறலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
2. 10 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
3. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு திரும்ப பெற்றார்.
4. தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி
தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி.
5. காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு
மானாமதுரை அருகே காதலி வீட்டுக்குள் புகுந்து வாலிபரை வெட்டிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.