மாவட்ட செய்திகள்

மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது + "||" + 5 people arrested

மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது

மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது
மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
மணப்பாறை
திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த கண்ணூத்து பகுதியில் உள்ள அணையில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக புத்தாநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ள முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார்  கண்ணூத்து பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 34), ராஜ்மோகன் (28), சிலம்பம்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (24), கல்லம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இருந்து தர்மபுரிக்கு மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தி வந்த 5 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சாராயம் விற்ற, ஊறல் போட்ட 5 பேர் கைது
சாராயம் விற்ற, ஊறல் போட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
4. சங்கராபுரம் திருக்கோவிலூர் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது
சங்கராபுரம் திருக்கோவிலூர் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது
5. கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உட்பட 5 பேர் கைது
கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற பெண்கள் உட்பட 5 பேர் கைது