மாவட்ட செய்திகள்

நல்லம்பள்ளி அருகேமது விற்றவர் கைது + "||" + one person arrested

நல்லம்பள்ளி அருகேமது விற்றவர் கைது

நல்லம்பள்ளி அருகேமது விற்றவர் கைது
நல்லம்பள்ளி அருகே மது விற்றவர் கைது
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த சின்னநூலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 28). இவர் தனது வீட்டின் அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அதியமான்கோட்டை போலீசார் மது பதுக்கி விற்ற சின்னசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 38 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
=======

தொடர்புடைய செய்திகள்

1. நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் புகையிலை ெபாருட்கள் பறிமுதல் டிரைவர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
2. நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் மூதாட்டிகளிடம் நகைபறித்த 2 வாலிபர்கள் கைது
நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் மூதாட்டிகளிடம் நகைபறித்த 2 வாலிபர்கள் கைது
3. நல்லம்பள்ளி அருகே மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் செத்தன போலீசார் விசாரணை
நல்லம்பள்ளி அருகே மர்மவிலங்கு கடித்து 10 ஆடுகள் செத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.