பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 1 Jun 2021 9:16 PM IST (Updated: 1 Jun 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கயத்தாறு. ஜூன்:
கயத்தாறில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கீழ பஜார், புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிறுத்தம், சுங்கச்சாவடி , கயத்தாறு-மதுரை மெயின் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் வரும் நபர்களுக்கு கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிக்கண்ணன், பால், மாரியப்பன் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

Next Story