காக்கைக்கு கருணை


காக்கைக்கு கருணை
x
தினத்தந்தி 1 Jun 2021 10:45 PM IST (Updated: 1 Jun 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

காக்கைக்கு கருணை

கொரோனா ஊரடங்கால் வேலூர் கோட்டையில் உணவின்றி சுற்றித்திரிந்த நாய்களுக்கு ஒருவர் உணவு வழங்கினார். அப்போது அருகில் உள்ள மரக்கிளையில் இருந்த காகம் அவரை பார்த்து உணவு கேட்பது போன்று கரைந்தது. அதை கேட்ட அந்த நபர் தனது கையில் வைத்திருந்த பிரட் துண்டை நீட்டினார். அதை அந்த காகம் எந்தவித அச்சமும் இன்றி பிரட் துண்டை கொத்தி தின்றதை படத்தில் காணலாம்.


Next Story